வாழ்வும் வானிலையும்

வாழ்வும் வானிலையும் ஒன்று!
கண்ணீரே நிலையென்றால்
வாழ்வு தத்தளித்து விடும்!
கண்ணீரே இல்லையென்றால்
வாழ்வு வறண்டு போய்விடும்!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (26-Aug-19, 7:42 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 1164

மேலே