இடைவெளி

நீண்ட இடைவெளி நமக்குள்
நீங்க மறுக்கும் சடைவுகள்
நீதமில்லா நிலைமைகள்..!


இடைகாலம் விட்ட குறைகளை உன்
இடைதொட்டு நீக்கிட விழைகிறேன்.!!
விடைபெற்று பேசாமல் விலகியது உன் விரல்தொட்டு ஆரம்பம் செய்கிறது..!!!

தடைநீங்கி தங்கடம் தெறித்தோடவே
நாம் எடைகூட்டி அன்பினை அழகாக்குவோம்..!!!

எழுதியவர் : ஷெரிப் (28-Aug-19, 7:27 pm)
சேர்த்தது : உமர்
Tanglish : idaiveli
பார்வை : 344

மேலே