குழந்தையாய்

மடிசாய்த்து தலைதடவி

நீ சொல்லும் கதைக்கேட்டு

மகிழ்ச்சியில் திளைப்பதால்

தாயைக்கண்ட குழந்தையாய்
மாறிவிடுகிறது

உன்னை கண்டதும்
கொண்டாட்டம் போடும் மனம்

எழுதியவர் : நா.சேகர் (11-Sep-19, 7:54 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kulanthaiyaai
பார்வை : 69

மேலே