காகிதமாய்

பார்வையால் முழுதும்
நனைத்து

ரசனையாய் கைய்யால்
துவட்டி

அழிக்காது எழுதும்

உன் திறன்கண்டு

நீ கவிதை எழுதும்

காகிதமாய் நான்..,

எழுதியவர் : நா.சேகர் (11-Sep-19, 8:09 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaakithamaai
பார்வை : 57

மேலே