குறுங்கவிதை

மழை....
வரவில்லை, 'தவளைக்கும் தவளைக்கும் திருமணம்'
பெரும் மழை , நிற்க' திருமணம் ரத்து ' !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Sep-19, 4:04 pm)
பார்வை : 125

மேலே