கல்லறையில்

காலங்கள் சொல்லித் தந்த பாடங்கள்

கொன்று புதைத்த என் உணர்வுகள்

என மனக்கல்லறையில் சுமந்து சிரித்து

நடித்து தொடரும் என் கல்லறைப்பயணம்

எழுதியவர் : நா.சேகர் (13-Sep-19, 11:16 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kallaraiyil
பார்வை : 36

மேலே