நீயும் நானும் ..

நேற்றெல்லாம் ஒற்றை தலை வலிக்கு கூட ஆயிரம் விசாரிப்புகள் உன்னிடமிருந்து ..
இன்று ஒற்றை விசாரிப்பிற்காக ஆயிரம் எதிர் பார்ப்புகள் என்னிடமிருந்து....