உணர வைப்பாள்

'உனக்காக என்ன வேணா செய்வேன்'
என்று மட்டும் ஒரு பெண்ணிடம் கூறிப் பாருங்கள்,

உங்களால் என்னென்ன செய்ய முடியாது
என்பதை உங்களை உணர வைப்பாள்

எழுதியவர் : தீப்சந்தினி (13-Sep-19, 3:34 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
Tanglish : unara vaippaal
பார்வை : 77

மேலே