உந்தன் இமைக்குள்

அன்பே
இத்தனை வருடம்
உனக்காக அலைந்த என் இதயம்
இன்றுதான் உன்னை வென்றது!
அலைந்த இதயம்
உந்தன் இமைக்குள் இளைப்பார
சில யுகம் கொடுப்பாயா...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Sep-19, 11:48 am)
Tanglish : unthan imaikul
பார்வை : 840

மேலே