யாரை நம்பி யார் வாழ்வது

வெளிச்சம் இருந்தால் இரட்டிப்பாகும்
தன் நிழலும்
இருள் வரும் வேளையில்
இருக்கும் தெரியாமல்
இருளுக்குள் ஊடுருவிட்கிறது!
தன்னிள் வரும் நிழலே
வேடம் போடும் இந்த உலகில்
யாரை நம்பி யார் வாழ்வது...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Sep-19, 11:56 am)
பார்வை : 413

மேலே