மௌன வீணை
மௌன வீணை
******************
இளமை ராகம் நான் பாட.!
என் இதய வானி விரல் ..!
நாதம் மீட்டிய வீணை ..!
கருமேகம் கண்ணீர் சிந்திடவே.!
வேகமாய் நான் வரைந்திட்ட கவிக்கு.!
இசை மூச்சூட்டிய வீணை.!
இன்ப நாதத்தில் இருவரையும்.! களிப்புறச் செய்த வீணை ..!
கல்லறைதனை அவள் நாடிடவே.!
நாதறைதனை மூடிய மௌனவீணை..!