நான் தந்த முத்தம்

ஒன்னே ஒன்று மட்டும் தான்
என்றுஅடம்பிடித்து
என் அருகில் வந்தவள்..
அடங்கமறுக்கிறாள்
இதழ் மேல் இதழ் அழுத்தி
கள்வன் நான் தந்த காதல் முத்தத்தினால்!!!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (30-Sep-19, 6:20 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : naan thantha mutham
பார்வை : 6707

மேலே