அவள், அவன்

அவள், அவன்!!💔

முகிலினங்கள் ஆடையன முந்தானயாய் அவள் மேனியை மறைக்க
தேக்கி வதைத்த அவன் மோகம்
விஸ்வரூபம் எடுக்க
காதலால் இடை வளைத்து இறுக்க அனைத்தான்.
தொட்டா சினுங்கியன அவள் சுருங்க
தளர்ந்த கொடி என அவன் மீது அவள் படர
மோகம் இருவரையும் முள்ளாய் தைக்க
காமம் பசியாற துடித்தது.
இன்பத்தின் எல்லை எதுவன இருவரும் தேட
தடையாய் இருந்த ஆடை
தவத்திற்கு வழி விட்டது.
முற்றிலும் மூழ்கி முத்தெடுக்க இருவரும் முயல
காற்று கூட புகா வண்ணம் ஈர் உடல் ஓர் உயிராக மாற
மானுட உயிர்கள் உண்ணதம் தேட
இன்பத்தின் இமயம் இருவரும் அடைய
உச்சி தொட்ட மகிழ்ச்சியில்....
காமம் களைப்பாற....
இருட்டின் இறுமாப்பு வெளிச்சம் வரும் வரை
சிற்றின்ப எல்லை அள்ளி பருகும் வரை
அனை திறக்கும் வரை
தாகம் தீரும் வரை
இந்த மானுடம் இருக்கும் வரை.

- பாலு.

எழுதியவர் : பாலு (30-Sep-19, 6:26 pm)
சேர்த்தது : balu
பார்வை : 202

மேலே