அவள்
இளமையில் வரும் ஏதேதோ எண்ணங்கள்
என்னை வந்து வந்து வாட்டிட
பற்றற்றவனாய் வாழ்ந்திடலாம் என்றெண்ணி நான்
ஒரு கணம் யோசிக்கையில், என்னெதிரே
வந்து நின்றாள் முழு நிலவாய் அவள்,
மோகனப்புன்னகை வீசி வலை விரித்தாளோ...
என் பற்றற்ற வாழ்வு சிந்தனை காற்றில்
காணாமல் போன பதறானதே, அங்கு
பற்று வந்து தொற்றிக்கொள்ள காதல்
எனும் புதிய உறவு மெல்ல அரும்பிட