இறப்பு

திறைசீலை விலக்கி பார்க்கத்
தூண்டும்

பிரிவு தந்த வேதனை மனத்திற்குள்
புதையலாய்

உணர்வு தந்த நம்பிக்கை இரைமணலாய்

தொடர் இறப்பு மணித்துளிகள் மட்டும்

எழுதியவர் : நா.சேகர் (9-Oct-19, 8:49 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : irappu
பார்வை : 369

மேலே