கடுகதி

ஏதோ ஒரு சக்தி நம்மை
விரட்டிக் கொண்டே இருக்கிறது
நாமும் அதன் பின்னால்
ஓடிக்கொண்டே இருக்கின்றோம்
அது அனு சக்தியா? அணு சக்தியா? என
நின்று நிதானித்து சிந்திக்க மறந்து!
........
26.புரட்டாதி.2019

எழுதியவர் : யோகராணி கணேசன் (9-Oct-19, 10:16 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 226

மேலே