வா உறவாட

சலங்கையொலி உன்னோடு கூடவர

உன் நிழல் உன்பின்னோடு தொடர்ந்துவர

நான் யாரோடும் கலவாது தனியே
பெருங்கனவோடு

உண்ணோடு உணர்வோடு உயிர்ப்போடு உறவாட

உன் வருகைக்காக காத்திருக்கிறேன்

எழுதியவர் : நா.சேகர் (11-Oct-19, 9:34 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vaa உறvaaட
பார்வை : 261

மேலே