முயற்சி

நேற்று முளைத்து பற்றிப் பிடித்து
முற்றிப் பழுத்த குற்றிப் பலா
சேற்று சகதியில் நெற்றிப்பொட்டில்
நாற்று நட்டு காற்றில் தூற்றும்
வெற்றுக் குடலை சோற்றுப் பருக்கையில்
சீற்றம் கொண்டு தோற்றிடாது
போற்றும் மனிதர் மாற்றம் கண்டு
நீற்று வாழ்வீர்

எழுதியவர் : யோகராணி கணேசன் (10-Oct-19, 12:55 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : muyarchi
பார்வை : 1602

மேலே