நன்றி

என் பிள்ளை எனக்கு
எடுத்ததுக்கெல்லாம்
சொல்லிடுவாள் நன்றி!

எனக்குள் ஓர் ஏக்கம்
நம் தாய்க்கு எத்தனைமுறை
சொல்லியிருப்போம் நன்றி!

எழுதியவர் : யோகராணி கணேசன் (12-Oct-19, 1:43 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : nandri
பார்வை : 12737

மேலே