வனப்பு

கண்கள்கூசுதே எப்படி
இந்த வனப்பு

அள்ளிக்கொள்ளவா அது
தீராத கணக்கு

கவ்வச்சொல்லுதே அந்த
கோவைப்பழ சிவப்பு

கிள்ளத்தோணுதே ஆப்பிள்
கன்னக்கதுப்பு

கட்டிக்கொள்ளவா வாதிட
முடியா வழக்கு

சொல்லித்தரவா புரியாத
உனக்கு

எழுதியவர் : நா.சேகர் (12-Oct-19, 9:09 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vanappu
பார்வை : 1303

மேலே