வறுமையில் மேன்மை

குடையில் இடமில்லாதபோதும்
இடமிருக்கிறது ஏராளமாய்-
ஏழைப்பிள்ளைகளின் இதயத்தில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Oct-19, 10:28 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 213

மேலே