காதல் மின்னல்

பயிரின் செழிப்பை ரசிக்க
பரணில் இருந்து
ஓடும்உழவனாய்
என்காதல்
உன் அழகின்
செழுமைகையை ரசிக்க
உன்னருகே ஓடி
வரத் துடிக்கிறது

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (15-Oct-19, 11:55 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : kaadhal minnal
பார்வை : 178

மேலே