கனவே களையாதே

கனவே கனவே
களையாதே
கண்ணில் நீர் துளி
பெருகாதே

மனதின் ஆழத்தில்
விதைக்கும் தூரத்தில்
உயிரின் உடமைகள்
முளைக்கும் ஓரத்தில்
சிறு நொடி சிறு நொடி
படும் படி பொறுத்திரு
உருவங்கள் உருகிடும்
சிறகுகள் விரித்திரு!

எழுதியவர் : புரூனே ரூபன் (16-Oct-19, 10:59 am)
சேர்த்தது : புரூனே ரூபன்
பார்வை : 109

மேலே