எல்லாம் நீயே
எனக்குள் சுரக்ஷிதத்துவ போதமில்லை
இதை எப்படி உன்னிடம்
தைரியமாய்ச் சொல்வேன் ம்
என்னுள் ஏதோ ஒரு மறைவிடத்தில்
நன்மையுடைய
அம்சம் இருக்கு என்பதை
நீ தானே சொல்லித் தந்திருக்கிறாய்..
அதனாலே மட்டும் தோன்றிய
வெறும் கடமைவார்த்தைகளும் இல்லை ..
ஒருவித நைச்சியமான
அபிலாசைகளுமில்லை..
பலமுறை உபயோகப்பத்திய
பழக்கமான வார்த்தைகளைக் கொண்டு
மறுபடியும் அதை
விஸ்த்தரணப் படுத்தத் தெரியவில்லை எனக்கு ம்..
சுயம் புரிந்துகொள்..
#சைதன்யா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

நன்மதி வெண்பா...
Dr.V.K.Kanniappan
04-Apr-2025

சிந்தனை நந்தவனக்...
கவின் சாரலன்
04-Apr-2025
