தமிழனா நில் சிந்தி
தமிழனா ? நில் சிந்தி (வெண்பா)
தமிழ்பேசி னால்தான் தமிழரென்றால் கேளும்
தமிlழைப்பே சான்தெலுங்கன் பின்னே--- தமிழ்தவிர்த்து
நல்ல தெலுங்கைபேசு வன்மலையாளிக்.கில்லையா
நல்ல மலையாள மும்.
தமிழ்க்கடவுள் பார்வதிசி வம்தான் தமிழர்
தமிழரென்னக் கன்னடியர் பின்னும் --- தமிழ்போல
சிவனைத் தெலுங்கில் தொழுதார் சிவனும்
அவனாம் அரிமலையா ளம்
ஆசிரியப்பா
சிவம்தொழும் நாடுமொழி எண்ணிடு பார்ப்போம்
சிவத்தை சேரசொழ பாண்டித் தொழுதார்
சிக்கிம் சிந்தி சந்தானி டோக்ரி
போர்டோ காஷ்மீரி குஜராத்தி கொங்கனி
மைதிலி மணிப்பூர் மராட்டி ஒரியாவாம்
பீகாரி வங்காளி நாகா ஜார்கண்ட்
சமஸ்கிருத மொழியுடன் தேச மெல்லாம்
சிவனைத் தொழுதார் பன்மொழி பலநாட்டில்
சிவனே கடவுளென் றார்யேன் எதற்கு
என்நாடும் சிவனைத் தொழுதார் என்நாட்டில்
உதவா உன்மத்தர் தமிழ்ஒழிக்க நினைத்து
ஏதடா காட்டடா கடவுளை என்றார்
திராவிட னுக்கில்லை மொழியும் தேசமும்
திருட்டு உன்மத்தர் மிலேச்சர் அவரும்
உருதுக் கிங்கில்லை நாடுடன் மொழியும்
ஈப்ருமொழி இயேசு பேசிய மொழி
ஈப்ரு இங்காரும் பேசார் நாடில்லை
தமிழ்நாட் டில்மட்டும் தமிழர் குழம்பினார்
தமிழன் எதையும் சிந்தியாத் தமிழனோ
கூடி வாழக்கோடி நன்மை நீயும்
கூடி விளையாடு பாப்பா
தமிழா சிவமுருகைத் . தொழுதிடு மறவாதே.

