அவள் புன்னகை

என் காதல் பசியெல்லாம் தீர்த்த
அந்த அழகியின் வெகுளிப் புன்னகை
பசியும் தீர்த்து பரவசமாக்கி என்னை
அவள் காலடியில் வீழ்த்தியது என்
அகந்தையெலாம் போக்கி ஒரு
காதல் கைதியாக

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Oct-19, 5:12 pm)
Tanglish : aval punnakai
பார்வை : 280

மேலே