ரசிக்க இணையம் பெண்கள் - சகி

பெண்கள்

பெற்ற தாயிடம் கூட
தன்னை முழுமையாக
காட்ட கூச்சப்படும் பெண்கள்...

தாலிகட்டிய கணவனிடம்
மட்டுமே தன்னை
முழு மனதுடன்
முழுமையாக தன்னை அர்ப்பணிக்கின்றனர்...

ஆனால்

ஏனோ உலகம்
தன்னைமுழுவதும்
ரசிக்கும் இணையதள
பெண்களையே ஆண்கள்
விரும்புகின்றனர்...

எழுதியவர் : Sangeetha (23-Oct-19, 8:36 pm)
பார்வை : 118

மேலே