ஹைக்கூ- ஆழ்துளை கிணறு

திறந்தே கிடக்கிறது
எமனின் வாய்
ஆழ்துளை கிணறு !

எழுதியவர் : சூரியன்வேதா (28-Oct-19, 1:35 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 497

மேலே