பெண்ணே இது சரி தானா

கட்டிக்கொண்டும்
உன்னைத்
தொட்டுக் கொண்டும்
உன் காலடியில்
சஜித் குழந்தையாய்
விளையாடிக் கழித்த
என் இதயத்தை
பிடரியைப் பிடித்துத் தூக்கி
துன்பமெனும்
ஆழ்துணைக் கிணற்றில்
அப்படியே
குப்புற வீழ்த்தி
விட்டுச் சென்றாயடி !


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (4-Nov-19, 10:40 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 1096

மேலே