வீழ வைக்கும் ஆமைகள்
பண்பை அழிக்கும் ஆமையாம் பொறாமை
பகுத்தறிவை அழிக்கும் ஆமையாம் கல்லாமை
பலரை அழிக்கும் ஆமையாம் வெஃகாமை
பதவியை அழிக்கும் ஆமையாம் வெகுளாமை
பரம்பரையை அழிக்கும் ஆமையாம் பிறனில்விழையாமை
பாரில் வீரத்தை அழிக்கும் ஆமையாம் அஞ்சாமை
பிரித்து அழிக்கும் ஆமையாம் புறங்கூறாமை
புகழை அழிக்கும் ஆமையாம் பொச்சாவாமை!