Sangeethadamodharan - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Sangeethadamodharan
இடம்:  Karaikal
பிறந்த தேதி :  09-Jul-1978
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Mar-2019
பார்த்தவர்கள்:  696
புள்ளி:  26

என் படைப்புகள்
Sangeethadamodharan செய்திகள்
Sangeethadamodharan - Sangeethadamodharan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Dec-2019 9:55 pm

அன்பே வேதம்,
அன்பே ஆனந்தம்,
அன்பே சத்தியம்,
அன்பே நித்தியம் என்று
ஆர்பரிக்க நம் தேவன் வந்தார்!

ஆன்றோர்கள் யாவரும் மகிழ்ந்திட
அரக்கர்கள் உள்ளம் நடுங்கிட
அண்ட சராசரங்கள் வாழ்த்திட
அருட்பெருஞ் ஜோதியாய்
ஆண்டவரின் தூதராய் தேவன் வந்தார்!

இன்னல்கள் யாவும் கலைந்திட
இன்பம் எங்கும் நிறைந்திட, மன
இருள்தனை மாய்த்திட என்றும்
இனியதொரு காலை புலர்ந்திட,
இளஞ்சூரியனாய் தேவன் வந்தார்!

தன்னிலை மறந்து
தள்ளாடும் நெஞ்சமதை
தடியால் அடித்தால் துடிக்குமென்று
தன்னையே தியாகம் செய்ய, கருணை
தாயாய் நம் தேவன் வந்தார்!

நல்லவரெல்லாம் நலம் பெற்றிட
நன்செய் நிலமும் செலுத்திட
நட்ட விதைகள் நற்பலன்

மேலும்

Sangeethadamodharan - படைப்பு (public) அளித்துள்ளார்

04-Nov-2019 7:55 pm

பண்பை அழிக்கும் ஆமையாம் பொறாமை
பகுத்தறிவை அழிக்கும் ஆமையாம் கல்லாமை
பலரை அழிக்கும் ஆமையாம் வெஃகாமை
பதவியை அழிக்கும் ஆமையாம் வெகுளாமை
பரம்பரையை அழிக்கும் ஆமையாம் பிறனில்விழையாமை
பாரில் வீரத்தை அழிக்கும் ஆமையாம் அஞ்சாமை
பிரித்து அழிக்கும் ஆமையாம் புறங்கூறாமை
புகழை அழிக்கும் ஆமையாம் பொச்சாவாமை!

மேலும்

Sangeethadamodharan - Sangeethadamodharan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2019 12:09 pm

கட்டுகளை தகர்ப்பவனாய் இரு
காற்றை போல் நிறைந்தவனாய் இரு
கிறுக்கலில் மட்டும் எழுச்சி காட்டாது
கீழ்வானின் கதிரொலியாய் இரு
குன்றி போன சமூக எழிலை
கூவி எழுப்பும் சேவலாய் இரு
கெட்டு போய் நிற்கும் மனிதகுல
கேடுகளை சுட்டெரிக்கும் தனலாய் இரு
கைகளில் பேனா எனும் வாளெந்தும் வீரனாய் இரு, நேர்மைக்கு
கொட்டும் முரசின் ஒலியால் இரு என்றும் நீ
கோட்டையில் வீற்றிருக்கும் கோமானாய் இரு, தேச
கௌரவத்தின் அச்சாரமாய் நீ இரு!

மேலும்

திரு.செந்தில்குமார் அவர்களுக்கு என் உளங்கனிந்த நன்றி 03-Nov-2019 8:11 pm
கைகளில் பேனா எனும் வாளெந்தும் வீரனாய் இரு மிகவும் அருமை... 31-Oct-2019 10:33 pm
Sangeethadamodharan - Sangeethadamodharan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2019 12:09 pm

கட்டுகளை தகர்ப்பவனாய் இரு
காற்றை போல் நிறைந்தவனாய் இரு
கிறுக்கலில் மட்டும் எழுச்சி காட்டாது
கீழ்வானின் கதிரொலியாய் இரு
குன்றி போன சமூக எழிலை
கூவி எழுப்பும் சேவலாய் இரு
கெட்டு போய் நிற்கும் மனிதகுல
கேடுகளை சுட்டெரிக்கும் தனலாய் இரு
கைகளில் பேனா எனும் வாளெந்தும் வீரனாய் இரு, நேர்மைக்கு
கொட்டும் முரசின் ஒலியால் இரு என்றும் நீ
கோட்டையில் வீற்றிருக்கும் கோமானாய் இரு, தேச
கௌரவத்தின் அச்சாரமாய் நீ இரு!

மேலும்

திரு.செந்தில்குமார் அவர்களுக்கு என் உளங்கனிந்த நன்றி 03-Nov-2019 8:11 pm
கைகளில் பேனா எனும் வாளெந்தும் வீரனாய் இரு மிகவும் அருமை... 31-Oct-2019 10:33 pm
Sangeethadamodharan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2019 6:26 pm

என் பிஞ்சு விரலால்உன் கண்ணீர் துடைக்கஎன் கைகளைக் உயர்த்தினேன்,ஏனோ கைகள் அசைய மறுக்கிறதுஎன் செய்வேன் நான் அம்மா!என் மழலை மொழி பேசி தேற்றஎண்ணி முயற்சித்தேன்என் செப்பிதழோ திறக்க மறுக்குதம்மா! ஓடிவந்துஉன் கண்களை மூடிஎன் கண்ணாமூச்சியாட்டத்தில்எனை தேடி களைத்தாயோஎன்று உனை கட்டி தழுவிஎண்ணினாள் கால்களும் நகர மறுக்கிறது அம்மா!என் இளவள் எங்கே எனஎன் தமயன் கேட்டானோ?என்னோடு கழித்த நாட்களைஎங்ஙனம் அவன் மறப்பானோ!என் மீது மண்ணும், கல்லும் சரிய சரிய என் மேனியில் பட்ட காயத்தால்என் ஆவி துடித்தம்மா! இதை சகித்திராத, நம் தாய் மனம் துடித்துஉன் பெற்றவர் அலட்சியத்தால்என்னுயிரே நீ சிந்திய கண்ணீர் போதும் என,என்னை தன்னுள்

மேலும்

Sangeethadamodharan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2019 12:09 pm

கட்டுகளை தகர்ப்பவனாய் இரு
காற்றை போல் நிறைந்தவனாய் இரு
கிறுக்கலில் மட்டும் எழுச்சி காட்டாது
கீழ்வானின் கதிரொலியாய் இரு
குன்றி போன சமூக எழிலை
கூவி எழுப்பும் சேவலாய் இரு
கெட்டு போய் நிற்கும் மனிதகுல
கேடுகளை சுட்டெரிக்கும் தனலாய் இரு
கைகளில் பேனா எனும் வாளெந்தும் வீரனாய் இரு, நேர்மைக்கு
கொட்டும் முரசின் ஒலியால் இரு என்றும் நீ
கோட்டையில் வீற்றிருக்கும் கோமானாய் இரு, தேச
கௌரவத்தின் அச்சாரமாய் நீ இரு!

மேலும்

திரு.செந்தில்குமார் அவர்களுக்கு என் உளங்கனிந்த நன்றி 03-Nov-2019 8:11 pm
கைகளில் பேனா எனும் வாளெந்தும் வீரனாய் இரு மிகவும் அருமை... 31-Oct-2019 10:33 pm
Sangeethadamodharan - Sangeethadamodharan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2019 3:19 pm

தன்னுயிரை இன்னொரு உயிராக்கி
தவழ்ந்தாடும் பூந்தளிராக்கி
தாண்டவமாடும் பொன்மயிலாக்கி
தாளா இன்பமதில் மூழ்கி
தினம் தினம் வளர்பிறையாக்கி; ஒவ்வொரு
திங்களிலும் உருமாறி,
தீங்கில்லா ஒளியாக்கி
தெவிட்டதும் உணவு தள்ளி
தெவிட்டா மழலையின்
தேவைதனை மனம் இருத்தி
தேடினாலும் கிட்டா வரமாம் தாய்மையே
தையலுக்கு கிடைத்த பெருமையாக்கி
தொல்லை பல தினம் தாங்கி,
தொட்டிலிடும் வரை வயிற்றில் தாங்கி; எழில்
தோற்றம் தனை உருவாக்கி; ஜனித்ததும்
தோளிலும், மனதிலும் தாங்கி, பிள்ளை முகம்தனில்
தெய்வத்தை கண்டு மகிழும் இனிமையே தாய்மை!

மேலும்

Sangeethadamodharan - Sangeethadamodharan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2019 11:13 am

முத்து முத்து கண்மணி காலில்
முழங்க வேண்டும் கொலுசு,
கொத்து கொத்து சதங்கை பூட்டி
குலுங்க வேண்டும் கொலுசு,
தத்தி தத்தி நடக்கையில்
தாளமிடும் கொலுசு
தித்திப்பாக செல்வியின் வந்து
தேனை விடும் கொலுசு,
கால்கள் துள்ளி குதிக்கையிலே
ஜதி சேர்க்கும் கொலுசு,
கான மழை பொழிகையிலே
ஸ்ருதி சேர்க்கும் கொலுசு,
புத்தம் புது மலரின் மாசற்ற
புன்னகைக்கு தந்திட்ட கொலுசு
நித்தம் நித்தம் என் பெயரை
நினைக்க சொல்லும் கொலுசு,.
நித்திரை நீ புரிக்கையிலும் மனதில்
நின்றாடும் கொலுசு,
மொத்த வீட்டையும் மகிழ்ச்சியில்
மூழ்க வைக்கும் கொலுசு, உன் அன்னை
மெத்த ஆசையோடு அளித்த
வெள்ளி கொலுசு, என்
தேனமுதே நான் உனக

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே