பார்வை

விண்ணில் பல வியப்புகளை படைத்திட்டு
கால் விளும்பில் கற்கல் இடரும் சிந்தனை கொள்ளாமல்!

ஆகாயத்தை அண்ணார்ந்து பார்த்து விட்டு
பூமியில் அகாழபாதளத்தை மறந்தோம்!

எழுதியவர் : திருச்சி அ.ராஜா(அ.ரஹீம் ஜா (5-Nov-19, 9:15 am)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
Tanglish : parvai
பார்வை : 84

மேலே