சாபம்

பண உயரத்தில் உள்ளவனை மதித்து
பனைமரம் உயரம் ஏறுபவனை மிதித்தோம்
பயணப்பட்ட இயற்கையால்
நாம் சாபம் அடைந்தோம்!

எழுதியவர் : திருச்சி அ.ராஜா(அ.ரஹீம் ஜா (5-Nov-19, 9:20 am)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
Tanglish : saabam
பார்வை : 75

மேலே