விடைபெறும் சூரியன்

விடைபெறும் சூரியன்

சூரியன் விடைபெற
போகிறான்
அடி வானம்
முகம் சிவக்க
மேகங்கள் உடல் கறுக்க
அன்று மலர்ந்த
பூக்கள் இதழ் வாட
அதனை ஏந்தி
நின்ற செடி கொடிகள்
இடை மெலிய
சோக சித்திரமாய் அனைத்தும்!
ஆனால்
ஆவலுடன் சூரியனை
தனக்குள் வாங்க
ஆர்ப்பரிப்புடன் கடலைகள்
மட்டும்..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (13-Nov-19, 3:21 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : vidaiperum sooriyan
பார்வை : 177

மேலே