தாயாய்

வாழ்வில் முதுமை
வருத்தம் தராது,
வாழ்க்கைத் துணை
வாய்த்துவிட்டால் நல்லதாய்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Nov-19, 7:43 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : THAAYAAI
பார்வை : 126

மேலே