காதல் மின்சாரம்

தொட்டு பேசாமலே
என் இதயத்தை
உரசி போகும்
காதல்
மின்சாரம்
உன் இரு விழிகள்......!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி (18-Nov-19, 3:47 pm)
Tanglish : kaadhal minsaram
பார்வை : 225

மேலே