அவள்

உன் புன்னகை என்ன விலை
என்று நான் கேட்க அவள்
சிரிக்க, ... சிரிப்பின் விலை என்னவோ
என்று நான் கேட்க ..... ஒன்றும் பேசாது
என் மார்பில் அவள் தன் முகத்தைப் புதைத்தாள்
' உன் உள்ளத்தில் இடம் தருவாயா அன்பே
அதுதான் என் சிரிப்பின்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-Nov-19, 7:59 pm)
Tanglish : aval
பார்வை : 227

மேலே