நட்பு

நல்ல தோழன் உயிர் காப்பான்
தீய சேர்ப்பு உயிர்கேட்கும்-இதை
கருத்தில் கொண்டு நட்பை நாடுவோர்
நல்ல நண்பனைத் தேடி அடைதல் நன்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Nov-19, 3:48 pm)
Tanglish : natpu
பார்வை : 842

மேலே