அன்பே

மின்னலாய்
என்னுள்
வந்தாய்!

புன்னகையால்
இதயம்
நுழைந்தாய்!

மழையாய்
அன்பைப்
பொழிந்தாய்!

அன்பில்
இதயம்
கரைத்தாய்!

இருந்தும்
எனை ஏன்
பிரிந்தாய்!

எழுதியவர் : இராம்குமார்.ப (29-Nov-19, 7:21 pm)
சேர்த்தது : இராம்குமார்
Tanglish : annpae
பார்வை : 264

மேலே