நட்பு

கலப்படமில்லாத தேன் அருமருந்தாவதுபோல்
வஞ்சமில்லா நண்பனின் நட்பு உன்னை
வாழவைக்கும் அருமருந்து ......கலப்படமில்லா
தேன்போல் வஞ்சமில்லா நண்பனை நாடுதல்
நட்பிற்கு நயம்தரும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Dec-19, 4:04 pm)
பார்வை : 520

மேலே