பேச்சும் , வார்த்தைகளும்

நாம் ஒருவரோடு ஒருவர் பேசும்போது
வார்த்தைகளை அளந்து பேசிட
பழக வேண்டும் , வார்த்தைகள்
குண்டுமல்லியாய் மனதைத் தைத்து
மணம்பரப்பிடலாம் , ஒருபோதும்
குண்டூசியாய் உள்ளத்தைதைத்துவிடல் கூடாது

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (8-Dec-19, 8:27 pm)
பார்வை : 94

மேலே