அடித்தாலும்

வியர்வை சிந்தி
உளியால் அடிக்கிறான்,
சிரிக்கிறார் கடவுள்-
சிற்பி அவன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Dec-19, 10:45 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : adithaalum
பார்வை : 62

மேலே