இதழோடு இதழ் 😘😘

இதழோடு இதழ்... 😘😘

இதழோடு இதழ் இனைந்து இன்பங்கள் இங்கே
இனிதாக இயங்க
இளமை இயன்றவரை இனிமை இலக்கை இன்பமாக இசைக்க
இதிகாச இலக்கிய இளவரசி இடையை இளந்தென்றல் இங்கிதத்துடன் இனைத்து இன்னிசை இயற்ற
இரவு இளவல் இளஞ்சொடிகளை இளகிய இதயத்துடன் இயக்கியது.

- பாலு.

எழுதியவர் : பாலு (11-Dec-19, 10:14 pm)
சேர்த்தது : balu
பார்வை : 294

மேலே