காதல்
உருவில்லா அருவம் காதல்
அதை நாடி தேடும் உருவங்கள்
இரண்டு, ஓர் ஆண் ஓர் பெண்
அவன் அவள் காதலுக்காக
அவள் அவன் காதலுக்காக
இரு காதலின் சங்கமம் ..... காதல்,
இருவருக்கும் பொது இப்போது
காதல் ..... காதலானதே