மாற்றம் தேவை

பேதை பெண்களே மாறுங்கள
ரௌத்திரம் பழகுங்குள்
பூக்களாக மட்டும் இருக்காதீர்கள்
முட்களாகவும் இருங்கள்
வெள்ளந்தியாக இருக்காதீர்கள்
வெள்ளம் தீயாக இருங்கள்
மென்மையாக மட்டுமே இருக்காதீர்கள்
வன்மையாகவும் இருங்கள்...

.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (12-Dec-19, 9:37 am)
Tanglish : maatram thevai
பார்வை : 501

மேலே