பொன்னி அம்மா...........

கடலலையாக!
என்னை தொட்டுக்கொண்டே இருக்கும்
என் தாயின் பாசம்
நான் கரையாக கரைந்து கலந்து போகிறேன்
ஒவ்வொரு நொடியும்🚶
🔥ர~ஸ்ரீராம் ரவிக்குமார் ☔

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (15-Dec-19, 1:50 am)
Tanglish : ponnay amma
பார்வை : 134

மேலே