காலன்

காலன்

வயது ஏற அனுபவ்ம்
சேர்ந்தாலும்
வாழ்க்கை என்னவோ
கழித்தல் ஆகத்தான்
போய்க் கொண்டிருக்கிரது

இந்த உடலுக்கு
வாடகையோ குத்தகையோ
காலம் முடிந்து விட்டால்
சட்டென்று காலி செய்து
விடுகிறான்
காலன்
யாரிடமும் சொல்லாமலேயே

நம்மை முன்னோக்கி
வாழவைத்து
தன்னை
பின்னோக்கி நக்ர்த்தி
ஆயுளை முடித்து வைக்கும்
இந்த காலன்

ஒரு ஒப்பந்தமில்லா
ஒப்பந்தக்காரன்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (17-Dec-19, 5:13 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kaalan
பார்வை : 74

மேலே