வீண் விவாதம்

விதி என்ன செய்யும்
வீண் விவாதம் வேண்டாம்
விலகி விட மணமுண்டு
விண்ணுலகை ஆள நாளுண்டு
விட்டு விட வேண்டாம்
விலகி இருப்பதே விதியின்
விளையாட்டு.....

எழுதியவர் : Ram Kumar (17-Dec-19, 9:24 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : veen vivadham
பார்வை : 1324

மேலே