மீண்டு வா

விழுந்த மகரந்தங்கள்
அறியுமா..???
ஆயிரம் மலர்களும்
மரங்களும்
பழங்களும்
தன்னுள் அடக்கமென்று...
புதைகின்ற விதைகள்
முளைப்பதற்கே..
கடலினைப்பிறிந்த நீர்
மேகம் மிதந்து
மீண்டும் கால்பதிக்கிறது
மழையாய்..
கலைந்துபோன சொற்களே
கவிதையாய்
அடுக்கப்படுகிறது...
பறந்துபோன பறவைகளை
ரசிக்கப்பழகுவோம்...

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (17-Dec-19, 9:59 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : meentu vaa
பார்வை : 279

மேலே