ஆச்சர்யங்கள்

அவசரமான சில முடிவுகள்

அவசியமான சில விலகல்கள்

அதிரடியான சில மாற்றங்கள்

அழகான சில பொழுதுகள்

அலங்காரமான சில உறவுகள்

அதிசையதக்க ஆச்சர்யங்கள்

வாழ்வின் பொது அங்கங்களோ

எழுதியவர் : நா.சேகர் (18-Dec-19, 9:03 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 207

மேலே